உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர்; ஒரு லிட்டர் ரூ. 60 லட்சம்…
பேக்கஜ் குடிநீர், மினரல் வாட்டர் என்று உழன்று கொண்டிருக்கும் சாமானிய மக்களிடையே, இது மிகவும் தரமான குடிநீர், என்று சில பிராண்டை மட்டுமே விரும்பி குடிப்பவர்களும் உண்டு. இந்தியாவில் சாதாரணமாக ஒரு லிட்டர் 10...