தூய்மையான இலங்கை திட்டம் – விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் இலங்கை பொலிஸார்
Clean Sri Lanka திட்டத்திற்கு அமைய, இலங்கை பொலிஸார், வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரு புதிய போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதாவது...