தென்னிந்தியாவின் மிக பழைமையான விநாயகர் சிலை ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பு..
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஆந்திர முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைவடைந்த விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம்...