சிறுமியின் சடலம்… குற்றுயிராக பெண்; தற்கொலை குறிப்பு மீட்பு: யாழ் விடுதியில் நடந்தது என்ன?
யாழ்ப்பாணம், திருநேல்வேலியிலுள்ள விடுதியின் அறையில் சிறுமியொருவர் சடலமாகவும், மற்றொரு பெண் உயிராபத்தான நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று (12) மதியம் அறைக்குள்ளிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு, மூதாட்டி...