பிறந்தநாளில் ‘விஜய் 66’ படத்தின் அறிவிப்பு!
விஜய்யின் 66வது படத்தின் அறிவிப்பை, அவரது பிறந்த நாளில் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக...