‘விஜய் அண்ணா வெளிய வாங்க’ ; விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!
நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளான இன்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர். சென்னை நீலாங்கரை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் அமைந்துள்ள விஜய்...