கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு: கோட்டா ஆட்சியே இதிலும் சாதனை!
கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் நியமித்த, பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்கு ரூ.504 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு...