ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரி ரகோத்தமன் கொரோனாவினால் காலமானார்!
ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் பல அரிய உயிர்களைப் பறித்து வருகிறது. ஏழை, பணக்காரர்...