திருகோணமலையில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேலூர் திருமுருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் (15.12.2024) ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கோயில் ஆலய கருவறை கலசம் மற்றும் விக்கிரகங்கள் உடைத்து அகற்றப்பட்டுள்ளன. கடந்த மாதம்...