புத்துணர்ச்சியோடு வாரத்தை ஆரம்பிக்க ஐடியா!
வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அலுவலகமோ, வீடோ எங்கிருந்து பணியாற்றினாலும், திங்கட்கிழமை...