“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக ஒரு வினோதமான பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை பிரபலமாக உள்ளது. இந் நடைமுறையை ‘தாதிச்சா பிரதா’ என்று அழைக்கின்றனர். அதாவது, இந்த முறையில், ஆண்கள்...