மச்சாளில் ஏற்பட்ட காதலில் 2வது உயிர்ப்பலி: இளம்பெண்ணை கொன்ற சந்தேகநபர் சிறையில் தற்கொலை!
அகுருவாதோட்டை உருதுதாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் பதினொரு மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயின் சடலம் நேற்று (22) பிற்பகல்...