வாகரை இறால் பண்ணைக்கு பிள்ளையான் அணி தீவிர முயற்சி: எதிராக மக்கள் கையெழுத்துப் போராட்டம்!
வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச மக்கள் கையெழுத்து வேட்டை போராட்டத்தினை இன்று (2) வாகரையில் மேற்கொண்டனர். தட்டுமுனை, புளியங்கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்சேனை, கதிரவெளி, கட்டுமுறிவு போன்ற இடங்களில்...