வாகன வரி உள்ளூராட்சிக்கு வழங்க வேண்டும்: எம்.பி அஷ்ரப் தாஹிர்
பிரதேச செயலகங்களின் ஊடாக வசூலிக்கப்படும் வாகன வரி கட்டணங்களின் ஒரு பகுதியை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கோரிக்கை விடுத்தார். வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், மயானங்கள்,...