சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை பயன்படுத்தி பறவைகளை கொன்ற நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வாழ்வு நடத்தும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள், சட்டவிரோத...