வவுனியா வடக்கில் மீண்டும் வெளிப்பட்ட 2 கருப்பாடுகள்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் சென்ற வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நேற்று (27) நிறைவேறியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா வடக்கு...