வவுனியா வைத்தியசாலையில் குழந்தைகள் மரணம்: வெளியான அதிர்ச்சிப் புள்ளி விபரம்!
வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளதுடன், 6 வருடங்களில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுவாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...