வளர்ப்பு நாய் உறவினரை கடித்ததால் உரிமையாளர் நாயை அடித்துக் கொன்ற சம்பவம்;2 பேர் கைது!!
கோவை பீளமேடு பகுதியில் பாலசுந்ததரம் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் தனது உறவினரை கடித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் என்ற நபர் மற்றொரு நபருடன் சேர்ந்து நாயை கட்டி வைத்து அடித்து கொன்றுளார்....