அனுமதிக்கப்பட்டவர்களுடன் வற்றாப்பளை பொங்கல் விழா!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு நேற்று (24) அனுமதிக்கப்பட்ட 51 நபர்களுடன் பொலிசார், இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன....