மன்னார் பிரதேசசபை வரவு செலவு திட்டம் 2வது முறையாகவும் தோல்வி!
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் 2 ஆவது தடவையாகவும் இன்று வெள்ளிக்கிழமை (31) தோற்கடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான...