மூளைக் கட்டிகளை கண்டறிய புதிய இயந்திரம்: நிந்தவூரைச் சேர்ந்த மாணவனின் சாதனை
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய மற்றும் நவீன இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரைச் சேர்ந்த வரதராஜன் டிலக்சன் என்பவரால் குறித்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நிந்தவூரைச் சேர்ந்த காரைதீவு விபுலானந்த மத்திய...