வனிதாவை விட்டு வைக்காத நெட்டிசன்கள்.
வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ். வனிதா விஜயகுமார் தற்போது கோலிவுட்டில் பிசியோ பிசி. அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசனுடன்...