2 ஆண்டுகளாக காயத்துடன் சுற்றி திரியும் யானை!
கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு ஆண்டுகளாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமல் வனத்துறையினர் பிடித்துள்ளனர் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த 7 மரம் பகுதிகளில் இரண்டு ஆண்டு காலமாக காட்டு...