வட்டக்கச்சியில் ஒரு தலை காதலிற்காக கொலை செய்த மாணவன் வீட்டிற்கு தீ: கொல்லப்பட்டவரின் மனைவி, சகோதரி மீது பொலிசார் தாக்குதல்!
வட்டக்கச்சியில் கத்தி குத்தில் ஈடுப்பட்டவரின் வீட்டிற்கு தீ, இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலீஸார் தாக்குதல் கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன்...