வடமத்திய மாகாணத்தில் தேர்வு தாள்கள் கசிவு – ஆசிரியர் பணி இடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் பத்தாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த பரீட்சைகளின் விடைத்தாள்களே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது....