சலசலப்பின்றி அங்கஜன் அணியை வீழ்த்தினார் டக்ளஸ்: இ.போ.ச புதிய முகாமையாளர் பதவியேற்பு!
அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தடைகளை மீறி, இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக செ.குலபாலசெல்வம் பதவியேற்றுள்ளார். நேற்று முன்தினம் (23) அவர் கோண்டாவிலுள்ள தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளராக குலபாலசெல்வம் அண்மையில்...