முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு
இன்றைய தினம் (31.12.2024) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் போது, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன்...