லிங்குசாமி குறித்து வசந்தபாலன் நெகிழ்ச்சிப் பதிவு!
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இதனைக்...