வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்
திருகோணமலை பாலம்பட்டாறு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தின் காரணமாக முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்த மழையால் பாலம்பட்டாறு பகுதியில் நீர்மட்டம் பெருமளவில் உயர்ந்து, ஆலயம்...