‘சந்திரமுகி 2’ படத்தை தயாரிக்கும் லைகா: அதிகாரபூர்வ அறிவிப்பு
‘சந்திரமுகி 2’ படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தை எடுத்த பி.வாசு, இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு...