பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை லொஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான...