மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு
மஸ்கெலியா லக்சபான தோட்டத்தின் உதவி முகாமையாளர் வீட்டின் அருகே, இறந்த நிலையில் கிடந்த புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடையாளங்கண்ட தொழிலாளர்கள், உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து, தோட்ட முகாமையாளர் இந்த விஷயத்தை நல்லதண்ணி வனத்...