ரோஹித போகொல்லாகமவிற்கு அழைப்பாணை!
முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளருமான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் அமைச்சர் ரோஹித...