அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் விடுதலை!
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளில் இருந்து துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி இன்று (19) உத்தரவிட்டார். இலஞ்சம் ஊழல்...