ஏர்பாட்ஸ்களை விழுங்கிய நாய்! அறுவை சிகிச்சையில் என்ன நடந்தது தெரியுமா?
ஏர்பாட்ஸ்களை தனக்கு கிடைத்த விருந்தாக நினைத்த கோல்டன் ரெட்ரீவர் இன நாய் ஒன்று, அதனை தவறுதலாக விழுங்கி விட்டது. அறுவை சிகிச்சை செய்து அந்த ஏர்பட்ஸ்களை பார்த்தால், அதில் ஒரு சிறு கீறல் கூட...