‘உலகம் அழியப்போகிறது…’: விபரீத போதகரின் மற்றொரு சீடரும் தற்கொலை முயற்சி!
புத்தரின் போதனைகளுக்கு தவறான விளக்கங்களை வழங்கி, திரிபுபடுத்தப்பட்ட சித்தாந்தங்களை பரப்பிய விபரீத நபரின் மற்றொரு சீடர், நேற்று முன்தினம் (3) இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பொலன்னறுவை சிறிபுர பலுதெனிய பிரதேசத்தை சேர்ந்த...