ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை பிணையில் விடுவித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 11ஆவது பிரிவின் கீழ் அவரது வீடு அமைந்துள்ள கொழும்பு மாநகர...