காதலில் விழுந்த ராஷ்மிகா!
ராஷ்மிகா தற்போது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பாகி உள்ளது. அதை வைத்து அவர் நடிகர் விஜய்தேவர கொண்டாவுடன் காதலில் விழுந்துள்ளதாக தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில்...