கோலி புதிய சாதனை: ஆர்பிசி அணி பிரமாண்ட வெற்றி: கடைசி இடத்தில் ராஜஸ்தான்!!
தேவ்தத் படிக்கலின் அபாரமான சதம், கேப்டன் கோலியின் அரைசதம் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல்...