நேரடியாக TVயில் வெளியாகும் த்ரிஷாவின் ராங்கி!
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘பரமபத விளையாட்டு’. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை திருஞானம் இயக்கினார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான இப்படம்...