ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: மீன ராசி!
மீன ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள். மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!! கிரகநிலை ராகு...