ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்- 2022: மகரம் ராசி!
மகர ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள். மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!...