கர்ப்பமாக இருப்பதாக பரவிய தகவல் – பாடகி சின்மயி விளக்கம்!
பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி, தனது கணவர் ராகுல் ரவீந்திரனுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்....