சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்திய அணி அவுஸ்திரேலியாவில் போர்டர்- கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...