இன்று முதல் பொதுப்போக்குவரத்துக்கள் மீள ஆரம்பம்!
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பொது போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. புதன்கிழமை இரவு 10 மணி வரை மாகாணங்களுக்குள் பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...