UPDATE: ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: 29 பேர் காயம்; ஊரடங்கு நீடிப்பு!
ரம்புக்கனையில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொலிசார் உட்பட பலர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்தது மூன்று...