இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடிப்பாங்க, பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் திகதி துவங்கவுள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் திகதி...