யூரோ கோப்பை கால்பந்து மைதானம் அருகே காரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு…
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நேற்றிரவு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது, இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து அணி மோதியது. போட்டி துவங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன் போட்டி...