யாஸ் கடும் சூறாவளியாக மாற்றம்: இலங்கையில் பலத்த காற்று!
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள யாஸ் என்ற சூறாவளி காரணமாக கடும் சூறாவளியாக தீவிரமமைடையும் என்று எதிர்பார்க்கப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும்...