யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் பொன்.சிவபாலனின் நினைவு நிகழ்வு!
யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலனின் 23 வது நினைவு தினம் இன்று யாழ். சித்தன்கேணியில் அவரது இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11ஆம் திகதி யாழ்...